இரட்டை சதத்தால் 6-வது இடத்திற்கு முன்னேறினார் அசார் அலி

மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி இரட்டை சதம் அடித்தார். இதனால் டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் … Continue reading இரட்டை சதத்தால் 6-வது இடத்திற்கு முன்னேறினார் அசார் அலி